கிருத்திகா உதயநிதியுடன் கைக்கோர்க்கும் ஜெயம் ரவி?

Loading… நடிகர் ஜெயம் ரவி நடித்த ‘பொன்னியின் செல்வன் -2’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.இதைத்தொடர்ந்து தற்போது ஜெயம் ரவி பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜெயம் ரவி வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். மணிரத்னம் இயக்கத்தில் இவர் நடித்த ‘பொன்னியின் செல்வன்’ இரண்டாம் பாகம் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து ‘இறைவன்’, ‘சைரன்’ போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில், ஜெயம் ரவியின் அடுத்த … Continue reading கிருத்திகா உதயநிதியுடன் கைக்கோர்க்கும் ஜெயம் ரவி?